இல்லத்தரசிகளே இன்றைய காய்கறி விலையில் மாற்றம் உள்ளதா..? வாருங்கள் பார்க்கலாம்..!!
ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு உணவு, உடை , இருப்பிடம் ஆகிய மூன்றும் மிக முக்கியமான ஒன்றாகும். அத்தகைய மூன்றிலும் முக்கியமான உணவிற்கு தேவையான காய்கறிகள் நாளுக்கு நாள் வெவ்வேறான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் இன்று விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலை பட்டியலை கீழே விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.
தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை?? ஆலோசனையில் தமிழக அரசு.. முழு விவரம் உள்ளே!!
இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்:
சென்னை கோயம்பேடு சந்தையில் 1 கிலோ தக்காளி 46 ரூபாய்க்கும், 1 கிலோ வெங்காயம் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பீட்ரூட் 31 ரூபாய், உருளைக்கிழங்கு 40 ரூபாய், அவரைக்காய் 44 ரூபாய், கேரட் 37 ரூபாய், தேங்காய் 35 ரூபாய், முருங்கைக்காய் 60 ரூபாய், கத்தரிக்காய் 36 ரூபாய், பீன்ஸ் 47 ரூபாய் மற்றும் இஞ்சி 64 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
























