மகளிர் T20 உலக கோப்பை 2024: ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி.. இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தென்னாபிரிக்கா!!

0
?????? T20 ??? ?????? 2024: ??????????????? ????? ?????????? ??????????????.. ??????? ?????????? ????????? ??????????????!!
மகளிர் T20 உலக கோப்பை 2024: ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி.. இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தென்னாபிரிக்கா!!
மகளிர் T20 உலக கோப்பை 2024: ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி.. இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தென்னாபிரிக்கா!!

T20 உலக கோப்பை தொடரின் 9வது சீசன் கடந்த அக்டோபர் 3ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றைய அரை இறுதி சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 134 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளையாடிய தென்னாபிரிக்கா அணி 135 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இதன் மூலம் சர்வதேச T20 உலக கோப்பை தொடரில் தொடர்ந்து 15 போட்டிகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவின் சாதனையை தென் ஆப்பிரிக்கா அணி முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. இன்று (அக்டோபர் 18) நடைபெறும் இரண்டாவது அரை இறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!