மீண்டும் தொடங்கிய ரயில் போக்குவரத்து ..!! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!!
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டம், மேட்டுப்பாளையம் – குன்னூர் மலை பாதையில் உள்ள ரயில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கி, ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டதால் தற்காலிகமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அந்த வகையில், இன்று முதல் மீண்டும் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான ரயில் போக்குவரத்து சேவை தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை?? ஆலோசனையில் தமிழக அரசு.. முழு விவரம் உள்ளே!!


























