வோடபோன் பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான  செய்தி..!! அடுத்த ஆண்டு முதல் 5G சேவை ஆரம்பம்..!!

0
??????? ???????????? ??? ????????????  ??????..!! ?????? ????? ????? 5G ???? ???????..!!
வோடபோன் பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான  செய்தி..!! அடுத்த ஆண்டு முதல் 5G சேவை ஆரம்பம்..!!
வோடபோன் பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான  செய்தி..!! அடுத்த ஆண்டு முதல் 5G சேவை ஆரம்பம்..!!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்கள் அதன் கட்டணத் தொகையை  உயர்த்தியதால், பல்வேறு மக்கள் வோடபோன், BSNL போன்ற நிறுவனங்களுக்கு மாறினார். அந்த வகையில்,  வோடபோன் நிறுவனம் அதன் பயனர்களை  மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது  VI நிறுவனம் 2025ம் ஆண்டு முதல் அதன் 5G சேவையை டெல்லி, மும்பை போன்ற நகரங்களில்  தொடங்க உள்ளதாகவும், மேலும், படிப்படியாக அதன் சேவையை  மற்ற முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும், வோடபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.  மேலும்,இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள EXAMSDAILY என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

மீண்டும் தொடங்கிய ரயில் போக்குவரத்து ..!! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!!

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!