மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் புதிய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.27,804/- || முழு விவரங்களுடன்!

1
?????? ?????????? ?????????? ????????????? ????? ???????????? - ???????: ??.27,804/- || ???? ????????????!
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் புதிய வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.27,804/- || முழு விவரங்களுடன்!
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் புதிய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.27,804/- || முழு விவரங்களுடன்!

கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம் ஆனது Protection Officer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

DCPU காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Protection Officer பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Protection Officer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc / BA / M.Sc / MA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DCPU வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 42 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Protection Officer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.27,804/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசில் Consultant வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.35,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

DCPU தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.10.2024ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Click Here to Join ExamsDaily Whatsapp Group

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!