சரசரவென விலை உயரும் காய்கறிகள் – மார்க்கெட் நிலவரம் இதோ!

0
சரசரவென விலை உயரும் காய்கறிகள் - மார்க்கெட் நிலவரம் இதோ!
சரசரவென விலை உயரும் காய்கறிகள் - மார்க்கெட் நிலவரம் இதோ!
சரசரவென விலை உயரும் காய்கறிகள் – மார்க்கெட் நிலவரம் இதோ!

தமிழகத்தில் காய்கறிகளின் விலையானது தற்போது திடீரென்று உயரத் தொடங்கியுள்ளது. இன்றைய நிலவரப்படி காய்கறிகளின் விலை பட்டியல் விவரங்களை பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

காய்கறிகளின் விலை:

தமிழகத்தில் பொதுவாக காய்கறிகளின் விலை ஆனது தினசரி விலை மாற்றங்களை சந்தித்து வருகிறது. தற்போது சபரிமலை சீசன் என்பதால் அதிக அளவிலானவர்கள் அசைவ உணவுகளை தவிர்த்து விட்டு சைவ உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்வார்கள். இதன் காரணமாக காய்கறிகள், பூக்களின் விலைகள் ஆனது வழக்கத்தை விட சற்று உயர்ந்து உள்ளது. இன்றைய நிலவரப்படி காய்கறிகளின் விலை ஒரு கிலோ என்று அளவில் கொடுக்கப்பட்டுள்ளது.

சுரங்கத்திற்குள் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு – 17 நாட்கள் போராடி சாதித்த அரசு!!!

அவரைக்காய் ரூபாய் 50, பீன்ஸ் ரூபாய் 45, பீட்ரூட் ரூபாய் 30, கத்தரிக்காய் ரூபாய் 35, பட்டர் பீன்ஸ் ரூபாய் 64, கேரட் ரூபாய் 3, காலிபிளவர் 130, முருங்கைக்காய் ரூபாய் 80, பூண்டு ரூபாய் 169, இஞ்சி ரூபாய் 240, பட்டாணி ரூபாய் 150, பச்சை மிளகாய் ரூபாய் 25, வெண்டைக்காய் ரூபாய் 35, சின்ன வெங்காயம் ரூபாய் 95, பெரிய வெங்காயம் ரூபாய் 55, தக்காளி ரூபாய் 45, மஞ்சள் பூசணி ரூபாய் 25.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!