தமிழகத்தில் காய்கறி விலை நிலவரம் என்ன? – இன்றைய ரிப்போர்ட்!

0
தமிழகத்தில் காய்கறி விலை நிலவரம் என்ன? - இன்றைய ரிப்போர்ட்!
தமிழகத்தில் காய்கறி விலை நிலவரம் என்ன? - இன்றைய ரிப்போர்ட்!
தமிழகத்தில் காய்கறி விலை நிலவரம் என்ன? – இன்றைய ரிப்போர்ட்!

தமிழக காய்கறி சந்தையில் டிசம்பர் 5ஆம் தேதி நிலவரப்படி விலை வாசி விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

காய்கறி விலை:

தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட காய்கறிகளானது மொத்த சந்தைகளில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. காய்கறிகளின் வரத்து மற்றும் போக்குவரத்து பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களினால் காய்கறிகளின் விலை மாற்றம் அடைகிறது. மழைக்காலங்களில் பயிர் சேதங்கள் பாதிப்படைவதன் காரணமாக பொதுவாக விலை உயர்ந்து காணப்படும். அந்த வகையில் டிசம்பர் 5ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி காய்கறிகளின் விலை ஒரு கிலோ என்ற அளவில் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முட்டை விலை திடீர் உயர்வு – பொதுமக்களுக்கு அதிர்ச்சி தகவல்!

அவரைக்காய் ரூபாய் 45, பீன்ஸ் ரூபாய் 35, பீட்ரூட் ரூபாய் 35, பாகற்காய் ரூபாய் 40, கத்திரிக்காய் ரூபாய் 25, பட்டர் பீன்ஸ் ரூபாய் 64, முட்டைக்கோஸ் ரூபாய் 10, கேரட் ₹25, முருங்கைக்காய் ரூபாய் 90, பூண்டு ரூபாய் 150, இஞ்சி ரூபாய் 240, பச்சை பட்டாணி ரூபாய் 150, வெண்டைக்காய் ரூபாய் 45, உருளைக்கிழங்கு ரூபாய் 30, தக்காளி ரூபாய் 42 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!