மக்களே !! காய்கறிகளின் விலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது ..!! அதை தெரிஞ்சுக்க இத படிங்க..!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விளைச்சல்கள் சற்று பாதிப்படைந்ததால், அதன் விலையும் தாறுமாறாக உயர்ந்து வந்தது. ஆனால், தற்போது தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தானது அதிகரித்து காணப்படுவதால், விலை குறைய தொடங்கி உள்ளது.
Today Gold Rate: கோவையில் தொடர்ந்து உயரும் தங்கம் விலை…!! ” சவரனுக்கு எவ்வளவு தெரியுமா”..??
இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில், 1 கிலோ தக்காளி 48 ரூபாய், 1 கிலோ வெங்காயம் 50 ரூபாய், பீட்ரூட் 30 ரூபாய், உருளைக்கிழங்கு 37 ரூபாய், அவரைக்காய் 41 ரூபாய், முட்டைகோஸ் 30 ரூபாய், கேரட் 39 ரூபாய், முருங்கைக்காய் 50 ரூபாய், கத்தரிக்காய் 36 ரூபாய், பீன்ஸ் 46 ரூபாய் , பூண்டு 242 , மற்றும் இஞ்சி 64 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
























