களமிறங்குகிறது ONEPLUS-ன் புதிய ஸ்மார்ட்போன்..!! ” ஒரு கல்லுல ரெண்டு மாங்கா”..!!
தற்போதைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. மேலும், ஸ்மார்ட்போன்களில் முன்னணி பிராண்டுகளில் ஒன்றான “ONEPLUS” நிறுவனமானது தற்போது புதிய சாப்ட்வேர் அப்டேட் பற்றிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, மக்களிடையே அதிக அளவில் வரவேற்கப்பட்ட ஒன்பிளஸ் செல்போன்களின் அடுத்த சாப்ட்வேர் அப்டேட்டான ONEPLUS-Oxygen OS 15-ஐ வரும் அக்டோபர் 24ம் தேதியன்று வெளியிட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஆண்ட்ராய்டு OS அப்டேட்டில் (AI) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, அதேநாளில் “ONEPLUS 13” போனையும் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது.
Today Gold Rate: கோவையில் தொடர்ந்து உயரும் தங்கம் விலை…!! ” சவரனுக்கு எவ்வளவு தெரியுமா”..??
























