Today Gold Rate: கோவையில் தொடர்ந்து உயரும் தங்கம் விலை…!! ” சவரனுக்கு எவ்வளவு தெரியுமா”..??
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருவதால், நகை வாங்க செல்வோர் மத்தியில் இது பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை கீழுள்ள பத்தியில் விரிவாக காண்போம்.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்:
கோவையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, 1 சவரன் 58,400 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 7,300 ரூபாயாகவும் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், வெள்ளி 1 கிலோ 1,07,000 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 107 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


























![TNEA 2026 பொறியியல் கவுன்சிலிங் முக்கிய அப்டேட்: ஜூன் 26-ல் ரேங்க் லிஸ்ட் ரிலீஸ்! அடுத்து செய்ய வேண்டியது என்ன? [TNEA Online]](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2026/06/image_8853a2b5-100x70.png?crop=1)
