இல்லத்தரசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்..!! அதிகரித்த காய்கறிகளின் விலை..!! முழு விவரம் உள்ளே..!!
நமது அன்றாட வாழ்வில் காய்கறி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். மேலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சந்தையில் காய்கறிகளின் விலை சற்று அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து இன்று விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலை நிலவரத்தை கீழே விரிவாக பார்ப்போம்.
Today Petrol Price: தொடர்ந்து ஏமாற்றத்தை அளிக்கும் பெட்ரோல்..|| “இன்றைய விலை நிலவரம் உள்ளே”…!!
காய்கறிகளின் விலை நிலவரம்:
சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று 1 கிலோ தக்காளி 50 ரூபாய்க்கும், 1 கிலோ வெங்காயம் 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், உருளைக்கிழங்கு 40 ரூபாய், கேரட் 60 ரூபாய், பீன்ஸ் 80 ரூபாய், தேங்காய் 53 ரூபாய், பீட்ரூட் 40 ரூபாய், இஞ்சி 150 ரூபாய், மாங்காய் 100 ரூபாய், வெண்டைக்காய் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.



























