Today Petrol Price: தொடர்ந்து ஏமாற்றத்தை அளிக்கும் பெட்ரோல்..|| “இன்றைய விலை நிலவரம் உள்ளே”…!!
சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை சமீபத்தில் சரிந்ததை தொடர்ந்து, எரிபொருளின் விலையும் குறையும் என்று மக்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது எவ்வித மாற்றமும் இன்றி ஒரே நிலையான விலையில் விற்பனையாகி வருவதால் மக்கள் பெரும் ஏமாற்றத்தை அடைந்துள்ளனர்.
இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்:
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 காசுகளாக முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையில் மக்களிடையே விற்பனையாகி வருகிறது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 92 ரூபாய் 75 காசுகளாக முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனையாகி வருகிறது.
























