திடீரென சரிந்த ஆபரணத்தங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!

0
திடீரென சரிந்த ஆபரணத்தங்கத்தின் விலை - மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!
திடீரென சரிந்த ஆபரணத்தங்கத்தின் விலை - மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!
திடீரென சரிந்த ஆபரணத்தங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!

தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 200 சரிந்துள்ளது. நேற்றைய விலையை ஒப்பிடும் போது இன்று தங்கத்தின் விலை சரிந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தங்கம் விலை:

பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து தினதோறும் மாற்றமடைந்து வரும் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே பெரும் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. நேற்றைய தினம் தமிழகத்தில் ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 45,160-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 200 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ரூ. 44,960- க்கு விற்பனையாகி வருகிறது.

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையிலான பேருந்து ஓட்டுனர் நியமனம் நிறுத்திவைப்பு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

அதே போல 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 25 சரிந்து ஒரு கிராம் ரூ. 5,620-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி ஒரு கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து ரூ. 77.60 – க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 77,600-க்கு விற்பனையாகி வருகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!