Today Petrol Price: ரிலாக்ஸ் மோடில் பெட்ரோல் விலை…” லிட்டருக்கு எவ்வளவு-னு தெரியுமா”..??
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விலையானது தினசரி மாறிவரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் கடந்த பல மாதங்களாகவே எரிபொருளின் விலையானது எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் ஒரே நிலையான விலையில் மக்களிடம் விற்பனையாகி வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை விரிவாக கீழே பார்க்கலாம்.
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 காசுகளாக முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையில் மக்களிடம் விற்பனையாகி வருகிறது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 92 ரூபாய் 34 காசுகளாக முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையில் மக்களிடம் விற்பனையாகி வருகிறது.



























