Today Gold Rate: திருச்சியில் விண்ணை எட்டியது தங்கம் விலை….!! “இதோ, சவரனுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சுக்கோங்க”..!!

0
Today Gold Rate: ???????????? ?????? ???????? ?????? ????....!! "???, ????????? ??????????? ???????????????"..!!
Today Gold Rate: திருச்சியில் விண்ணை எட்டியது தங்கம் விலை....!! "இதோ, சவரனுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சுக்கோங்க"..!!
Today Gold Rate: திருச்சியில் விண்ணை எட்டியது தங்கம் விலை….!! “இதோ, சவரனுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சுக்கோங்க”..!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்க ஆபரணங்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நகை வாங்க செல்வோர் மத்தியில் இது கடும் பீதியை கிளப்பியுள்ளது. இந்நிலையில், இன்றைய நாளுக்கான தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்னவென்று விரிவாக கீழே பார்க்கலாம்.

மாணவர்களுக்கு குட் நியூஸ்…தொடர் மழையால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…!! ” மாவட்ட ஆட்சியர் உத்தரவு”..!!

இன்றைய நிலவரப்படி, திருச்சியில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, 1 சவரன் 58,880 ரூபாயாகவும் மற்றும் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, 1 கிராம் 7,360 ரூபாயாகவும் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. அதேபோல், வெள்ளி 1 கிலோ 1,07,000 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 107 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!