தங்கநகையின் இன்றைய விலை எவ்வளவு தெரியுமா? சவரன் ரூ.44800 க்கு விற்பனை – ஞாயிறு விலை நிலவரம்!

0
தங்கநகையின் இன்றைய விலை எவ்வளவு தெரியுமா? சவரன் ரூ.44800 க்கு விற்பனை – ஞாயிறு விலை நிலவரம்!

ஞாயிற்று கிழமையான இன்றைய தங்க நகை விலை நிலவரம் குறித்த முழுமையான விவரங்களை இப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

தங்கநகை விலை:

ரூ,45,000 க்கு மேல் விற்பனை ஆகிவந்த தங்கத்தின் விலையானது கடந்த வெள்ளிகிழமை முதல் அதற்கு கீழ் இறங்கியுள்ளது. இதனால் நகைவாங்க திட்டமிட்டிருந்த மக்கள் சற்று நிம்மதி அடைந்து கடைகளை நோக்கி படையெடுக்க தொடங்கினர். இந்நிலையில், ஞாயிற்று கிழமையான இன்று வணிக சந்தை விடுமுறை என்பதால், நேற்று நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே இன்றும் தங்கம் விற்பனை செய்யப்படும்.

தமிழகத்தில் முக்கிய பகுதிகளில் நாளை (மே.29) மின்தடை – முழு விவரங்கள் வெளியீடு!

அதன்படி 22 கேரட் தங்கம் 1கிராம் ரூ.5600 க்கும், 1 சவரன் ரூ.44800 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 24 கேரட் தங்கம் 1 கிராம் ரூ.6064 க்கும், 1 சவரன் ரூ.48512 க்கும் விற்பனை செய்யப்படும். இதேபோல், வெள்ளியானது சில்லறை வணிகத்தில் 1 கிராம் ரூ,77.00க்கும், 1 கிலோ ரூ.77000 கும் விற்பனை செய்யப்படுகிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!