ஜெட் வேகத்தில் சரியும் தங்கத்தின் விலை – சவரன் ரூ.44,920க்கு விற்பனை!!
தங்கத்தின் விலை குறைந்து வரும் நிலையில் தீபாவளியான இன்று விலையில் மாற்றமில்லாமல் விற்பனை ஆகிறது.
தங்கத்தின் விலை:
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி தங்க நகை விற்பனை அமோகமாக நடைபெற்றது. இதனால் விலையும் குறைந்து கொண்டே வந்தது. நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 6070க்கும், சவரனுக்கு ரூ.48,560க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5660க்கும், சவரனுக்கு ரூ.44,800க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தமிழகத்தில் நவ.18 உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
இன்று தீபாவளி திருநாள் என்பதால் விலையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. அதே போல வெள்ளியின் விலையிலும் மாற்றமில்லாமல் கிராம் ரூ.76க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.