தங்கம் விலையில் திடீர் சரிவு – கிராம் ரூ. 5,540க்கு விற்பனை! இன்றைய நிலவரம்!

0
தங்கம் விலையில் திடீர் சரிவு - கிராம் ரூ. 5,540க்கு விற்பனை! இன்றைய நிலவரம்!
தங்கம் விலையில் திடீர் சரிவு - கிராம் ரூ. 5,540க்கு விற்பனை! இன்றைய நிலவரம்!
தங்கம் விலையில் திடீர் சரிவு – கிராம் ரூ. 5,540க்கு விற்பனை! இன்றைய நிலவரம்!

தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில் தற்போது சரிந்துள்ளது. அந்த வகையில் இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து 5,540 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை

இந்தியாவில் தங்கம் விலையானது ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், சென்ற வாரம் எதிர்பாராத உச்சத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து தற்போது தங்கம் விலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு வருகிறது. அந்த வகையில் நேற்று தங்கம் விலையானது கிராமுக்கு ரூ. 10 குறைந்தது. அதனை தொடர்ந்து இன்றும் (மார்ச் 27) தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. அதன் படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்துள்ளது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!

அதனால் ஒரு கிராம் தங்கம் ரூ. 5540க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல சவரன் ஒன்றுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 44, 320க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி ஒரு கிராம் வெள்ளி ரூ. 76க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 76,000க்கு விற்பனை செய்யப்படுகிறது, அதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!