தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!

0
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு - இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு - இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6ம் தேதி முதல் துவங்கவுள்ளது. இந்த நிலையில் இன்று (மார்ச் 27) தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியாகி உள்ளது.

ஹால் டிக்கெட்:

தமிழகத்தில் தற்போது 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்த பொதுத் தேர்வினை எழுதவுள்ளனர். இந்த தேர்வானது ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

TNPSC அரையாண்டு & மொழித்தேர்வு – ஏப்ரல் 3 கடைசி தேதி..!

மேலும் பாட வாரியான தேர்வு கால அட்டவணையையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியாகி உள்ளது. இதனை மாணவர்கள் இன்று முதல் https://www.dge.tn.gov.in/ என்ற அதிகாரபூர்வ இனையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இந்த இணையதளத்தில் மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீட்டு தங்களது ஹால்டிக்கெட்டை டவுன்லோட் செய்ய வேண்டும். இந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் மே 17 ம் தேதி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!