WPL: கடைசி ஓவரில் திரில் பவுண்டரி… மும்பை இந்தியன்ஸ் சாம்பியன்..!

0
WPL: கடைசி ஓவரில் திரில் பவுண்டரி... மும்பை இந்தியன்ஸ் சாம்பியன்..!
WPL: கடைசி ஓவரில் திரில் பவுண்டரி... மும்பை இந்தியன்ஸ் சாம்பியன்..!
WPL: கடைசி ஓவரில் திரில் பவுண்டரி… மும்பை இந்தியன்ஸ் சாம்பியன்..!

WPL தொடரின் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

மும்பை இந்தியன்ஸ் சாம்பியன்..!

மகளிர் பிரீமியர் லீக்கின் துவக்க சீசன் இந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்றது. இதன் இறுதி போட்டியில் சரிசம பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு கேப்டன் லானிங் மற்றும் சிகா பாண்டே தவிர மற்றவர்கள் சொதப்பினர். இதனால் அந்த அணி 131/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!

இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு துவக்க ஜோடி விரைவில் வெளியேறினாலும் ஹர்மன் மற்றும் நாட் சிவர் சிறப்பாக விளையாடி அசத்தினர். இதனால் இறுதி ஓவரில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவை பட்டது. அப்போது நாட் சிவர் ஒரு பவுண்டரி அடிக்க மும்பை அணி வெற்றி பெற்றது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதல் சாம்பியன் பட்டக்தை உச்சி முகர்ந்தது. ஆட்ட நாயகியாக நாட் சிவர் தேர்வு செய்யப்பட்டார். மேலும், தொடர் நாயகியாக ஹீலி மேத்யூஸ் அறிவிக்கப்பட்டார்.

Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!