ஆபரணத் தங்கத்தின் விலையில் என்னென்னெ மாற்றங்கள் – இன்றைய விலை நிலவரம்!

0
ஆபரணத் தங்கத்தின் விலையில் என்னென்னெ மாற்றங்கள் - இன்றைய விலை நிலவரம்!
ஆபரணத் தங்கத்தின் விலையில் என்னென்னெ மாற்றங்கள் - இன்றைய விலை நிலவரம்!
ஆபரணத் தங்கத்தின் விலையில் என்னென்னெ மாற்றங்கள் – இன்றைய விலை நிலவரம்!

ஞாயிற்றுக்கிழமை ஆன இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை குறித்த விவரங்கள் அனைத்தும் இப்பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை:

ஆபரணத் தங்கத்தின் விலை ஆனது கடந்த சில வாரங்களாக அதிரடி விலை மாற்றங்களை அடைந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று சற்று குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை ஆனது சனிக்கிழமை அதிரடியாக ஒரு கிராமிற்கு ரூபாய் ரூ.20 அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையான இன்று வணிக சந்தை விடுமுறை நாள் என்பதால் சனிக்கிழமை விலையிலேயே ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியானது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஓட்டுநர் & நடத்துனருக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு – அரசு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு!!

அதன்படி 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூபாய் 46,040க்கும், ஒரு கிராம் ரூபாய் 5755க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் 24 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ. 49,800 க்கும், ஒரு கிராம் ரூபாய் 6225 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலையானது சில்லறை விற்பனையில் ஒரு கிராம் ரூபாய் 80.20க்கும், ஒரு கிலோ ரூபாய் 80,200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!