TNUSRB POLICE CONSTABLE உங்களின் கனவா? குறைந்த விலையில் Best Online Classes!!Test Pack Available!!

0
TNUSRB POLICE CONSTABLE உங்களின் கனவா? குறைந்த விலையில் Best Online Classes!!Test Pack Available!!
TNUSRB POLICE CONSTABLE உங்களின் கனவா? குறைந்த விலையில் Best Online Classes!!Test Pack Available!!
TNUSRB POLICE CONSTABLE உங்களின் கனவா? குறைந்த விலையில் Best Online Classes!!Test Pack Available!!
ExamsDaily வலைதளத்தில் அரசுப் போட்டித் தேர்வுக்குரிய ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் குறைந்த விலையில் கிடைக்கும். தற்போது TNUSRBயின் PC தேர்வுக்குரிய ஆன்லைன் பயிற்சி வகுப்பை பெறுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்:

தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மேலும் இத்தேர்வு மூலமாக காவல்துறையில் 2180 பணியிடங்களும் மற்றும் புலனாய்வுத் துறையில் 1091 பணியிடங்களும், 161 சிறை வார்டர்களும் மற்றும் 120 தீயணைப்பு வீரர்களும் மொத்தமாக 3,552 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக TNUSRB தெரிவித்துள்ளது.

Examsdaily Mobile App : click here

கல்வித் தகுதி:

TNUSRB PC பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவராக கருதப்படுவார்கள்.

வயது வரம்பு:
  • விண்ணப்பதாரர்கள் 1.07.2022 தேதியின்படி விண்ணப்பதாரர் 18 முதல் 26 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும்.
  • மேலும் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வுகளும் உண்டு

தேர்வு முறை:

TNUSRB PC பணியிடத்திற்கு தகுதியான பணியாளர்கள் எழுத்துத் தேர்வு (தமிழ் மொழித் தகுதித் தேர்வு + முதன்மைத் தேர்வு), உடல் திறன் தேர்வு மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் உள்ளிட்ட தேர்வு முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு நாள்:

TNUSRB PC தேர்வு வருகிற நவம்பர் 27ம் தேதி அன்று நடைபெற உள்ளது.

பயிற்சி வகுப்புகள்:
  • TNUSRB PC தேர்விற்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் வீட்டில் இருந்தவாறு மாணவரக்ள் பயிற்சி பெறுவதற்காக ExamsDaily வலைதளமானது TNUSRB POLICE CONSTABLE 2022 (ONLINE CLASSES) ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. பயிற்சி வகுப்புகள் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு சிக்கலான உளவியல் பாடம் கூட எளிதில் புரியும் விதத்தில் நடத்தப்படும்.
  • TNUSRB POLICE CONSTABLE 2022 (ONLINE CLASSES) ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டும்

TN Police Online Class(Morning batch) : Click Here

TN Police Online Class(Evening batch) : Click Here

மேலும் Examsdaily வலைதளமானது நாள்தோறும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Mock tests

TNUSRB POLICE CONSTABLE Free Mock Test 2022 : Click Here

அத்துடன் Examsdaily வலைதளமானது TNUSRB PC தேர்வுக்குறிய TEST PACK வழங்கி வருகிறது. இதில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து கொள்ளலாம்.

TNUSRB POLICE CONSTABLE 2022 TEST PACK : Click Here

மேலும் இது தொடர்பான கூடுதலான தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

Contact Number : 8101 234 234

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!