TNUSRB Gr.II Police Constable தேர்வு தேதி 2023 – முழு விவரம் இதோ!

0
TNUSRB Gr.II Police Constable தேர்வு தேதி 2023 - முழு விவரம் இதோ!
TNUSRB Gr.II Police Constable தேர்வு தேதி 2023 - முழு விவரம் இதோ!
TNUSRB Gr.II Police Constable தேர்வு தேதி 2023 – முழு விவரம் இதோ!

இரண்டாம்‌ நிலைக்‌ காவலர்‌ (ஆயுதப்படை மற்றும்‌ தமிழ்நாடு சிறப்புக்‌ காவல்படை, இரண்டாம்‌ நிலை சிறைக்‌ காவலர்‌ மற்றும்‌ தீயணைப்பாளர்‌ ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள 3359 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

TNUSRB Police Constable தேர்வு தேதி:

இந்த தமிழக அரசு பணிக்கு 01.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து 10 ஆம் வகுப்பு / SSLC அல்லது அதற்கு சமமான கல்வித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பதால், பல லட்சக்கணக்கானோர் இதற்கு செப் 17 வரை விண்ணப்பித்து உள்ளனர்.

SSC தேர்வில் வெற்றி பெற சிறந்த ஆன்லைன் வகுப்பு இது தான் – சீக்கிரமா Join பண்ணுங்க!

இப்பணியிடங்கள் அனைத்தும் எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகிய தேர்வு செயல் முறைகள் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பித்தவர்கள் முதலாவதாக நடைபெற உள்ள எழுத்து தேர்வுக்கு தயாராக வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் (40%) பெற்றிருக்க வேண்டும். முதன்மைத் தேர்வு OMR விடைத்தாள் மதிப்பீட்டிற்குத் தகுதி பெற வேண்டும். இந்த தேர்வுக்கான தேதியை TNUSRB விரைவில் வெளியிட உள்ளது. தேர்வர்கள் எங்கள் வலைத்தளத்தை பின்தொடருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!