TNUSRB PC PET Exam Date 2021
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் 19.02.2021 அன்று வெளியானது. இதை தொடர்ந்து அடுத்த கட்டமாக நடைபெறும் உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test பற்றிய அறிவிப்பு வெளியாகி இருந்தது. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட PET தேர்வு தேதிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) |
பணியின் பெயர் | ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் |
பணியிடங்கள் | 11741 |
Status | New PET Exam Date Announced |
PET தேர்வு தேதி |
TN PC Result 2021:
அடுத்தகட்ட தேர்வான அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடல்தகுதி தேர்வு மற்றும் உடல்திறன் போட்டியில் 1:5 விகிதத்தில் கலந்து கொள்வதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் தேர்வுக் குழும இணைய தளத்தில் 19.02.2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
Download TN PC Physical Details
TNUSRB PC Physical Test Exam Date 2021 :
முதற்கட்டமாக மார்ச் 8 அன்று அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடல்தகுதி தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வுகள் நடைபெறும் என்று வாரியம் முன்னர் அறிவித்திருந்தது. தற்போது மேற்கூறிய சோதனைகளை 08.03.2021 க்கு பதிலாக 12.04.2021 க்கு வாரியம் மாற்றி வைத்து முடிவு செய்திருந்தது.
தற்போது இந்த தேதியையும் அரசு மாற்றி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் அனைத்தும் 21.04.2021 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியான நிலையில், அத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
TNUSRB PC Physical Test New Date Announced:
02.07.2021 ஆன இன்று மேற்கூறிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் அளவீட்டு சோதனை, பொறையுடைமை சோதனை மற்றும் உடல் திறன் சோதனை ஆகியவை 26.07.2021 முதல் நடத்த வாரியம் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
TNUSRB PC PET Hall Ticket 2021:
தேர்விற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு ஆனது தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
Next exam eppo anna
Next exam appo
anna
Next exam appo anna
Next exam date
next exam date sir