தமிழக காவல் துறை உடற்தகுதி தேர்விற்கான முழு விவரங்கள் -TNUSRB PC Physical Test Details 2021

1
தமிழக காவல் துறை உடற்தகுதி தேர்விற்கான முழு விவரங்கள் -TNUSRB PC Physical Test Details 2021
தமிழக காவல் துறை உடற்தகுதி தேர்விற்கான முழு விவரங்கள் -TNUSRB PC Physical Test Details 2021

தமிழக காவல் துறை உடற்தகுதி தேர்விற்கான முழு விவரங்கள் – TN PC PET Details 2021

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான உடற்கூறு அளத்தல், உடல்தகுதி தேர்வு மற்றும் உடல்திறன் போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளன. இந்த பணிகளுக்கான அடுத்த கட்ட நடைமுறை பற்றிய தெளிவான விளக்கங்களை கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் தங்களின் தேர்வுகளை எளிதில் வெற்றி பெற முடியும்.

Download TN Police Constable Physical Exam Date 2021

TN PC PET Details உடற்கூறு அளத்தல்:

இப்பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் கீழே குறிப்பிட்டுள்ளபடி குறைந்தபட்சம் உயரம் மற்றும் மார்பளவு அளவுகள் உடற்கூறு அளத்தலின் போது பெற்றிருக்க வேண்டும்.

வகுப்புவாரி பிரிவு ஆண்கள்  பெண்கள் மற்றும் திருநங்ககைகள்
பொதுப்போட்டி/ பிற்படுத்தப்பட்டோர்/ பிற்படுத்தப்பட்ட (இஸ்லாமியர்)/ மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – சீர்மரபினர் 170 செ.மீ 159 செ.மீ
ஆதிதிராவிடர் – ஆதிதிராவிடர் (அருந்ததியர்) – பழங்குடியினர் 167 செ.மீ 157 செ.மீ

மார்பளவு (ஆண்களுக்கு மட்டும்)
சாதாரண நிலையில் குறைந்தபட்சம 81 செ.மீ.
மூச்சை உள் வாங்கிய நிலையில் விரிவாக்கம் (Expansion) 5 செ.மீ.
முன்னாள் இராணுவ மற்றும் முன்னாள் மத்திய துணை இராணுவப் படை மற்றும் இத்தேர்விற்கு
விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதிக்குப் பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள
இராணுவ, மத்திய துணை இராணுவப் படை வீரர்கள
உடற்கூறு அளத்தல் மற்றும் மார்பளவு அளத்தல்
TNUSRB PC Details உடல் தகுதித் தேர்வு :
ஆண்கள் 1500 மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும்,
பெண்கள் மற்றும் திருநங்கைகள 400 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 30 வினாடிகளில் ஓடி முடிக்க வேண்டும
முன்னாள் இராணுவ மற்றும் முன்னாள் மத்திய துணை இராணுவப் படை மற்றும் இத்தேர்விற்கு
விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதிக்குப் பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள
இராணுவ, மத்திய துணை இராணுவப் படை வீரர்கள
1500 மீட்டர் தூரத்தை 8 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும
உடற்திறன் போட்டிகள்
ஆண்கள் (i) கயிறு ஏறுதல் (ii) நீளம் தாண்டுதல் (அல்லது) உயரம் தாண்டுதல் (iii) 100 மீட்டர் (அல்லது) 400 மீட்டர் ஓட்டம்,
பெண்கள் மற்றும் திருநங்கைகள (i) நீளம் தாண்டுதல் (ii) கிரிக்கெட் பந்து எறிதல் (அல்லது) குண்டு எறிதல் (4Kg) (iii) 100 மீட்டர் (அல்லது) 200 மீட்டர் ஓட்டம்
முன்னாள் இராணுவ மற்றும் முன்னாள் மத்திய துணை இராணுவப் படை மற்றும் இத்தேர்விற்கு
விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதிக்குப் பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள
இராணுவ, மத்திய துணை இராணுவப் படை வீரர்கள
(i) குண்டு எறிதல் (7,26Kg) (ii) நீளம் தாண்டுதல் (அல்லது) உயரம் தாண்டுதல் மற்றும் (iii) 100 மீட்டர் (அல்லது) 400 மீட்டர் ஓட்டம்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!