TNUSRB PC PET Exam Date 2021(Again Changed) – Download Physical Test Hall Ticket

1
TNUSRB PC PET Exam Date 2021
TNUSRB PC PET Exam Date 2021
TNUSRB PC PET Exam Date 2021 – Download Hall Ticket

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் 19.02.2021 அன்று வெளியானது. இதை தொடர்ந்து அடுத்த கட்டமாக நடைபெறும் உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB)
பணியின் பெயர் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர்
பணியிடங்கள் 11741
Status PET Exam Date Changed
PET தேர்வு தேதி 08.03.2021 12.04.2021 21.04.2021

TN PC Result 2021:

அடுத்தகட்ட தேர்வான அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடல்தகுதி தேர்வு மற்றும் உடல்திறன் போட்டியில் 1:5 விகிதத்தில் கலந்து கொள்வதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் தேர்வுக் குழும இணைய தளத்தில் 19.02.2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

Download TN PC Physical Details

TNUSRB PC Physical Test Exam Date 2021 Again Changed:

முதற்கட்டமாக மார்ச் 8 அன்று அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடல்தகுதி தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வுகள் நடைபெறும் என்று வாரியம் முன்னர் அறிவித்திருந்தது. தற்போது மேற்கூறிய சோதனைகளை 08.03.2021 க்கு பதிலாக 12.04.2021 க்கு வாரியம் மாற்றி வைத்து முடிவு செய்திருந்தது.

தற்போது இந்த தேதியையும் அரசு மாற்றிவைத்துள்ளது. அதாவது 11741 பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் அனைத்தும் 21.04.2021 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்த உடல்தகுதி தேர்வு நடைபெறும் இடங்களையும் உறுதிப்படுத்துமாறு அனைத்து எஸ்பிக்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

TNUSRB PC PET Hall Ticket 2021:

தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கான அழைப்புக் கடிதம் விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடல் தகுதி தேர்வுமற்றும் உடல் திறன் போட்டிகளில் கலந்து கொள்வதற்குமுன்பு அந்த அழைப்புக் கடிதத்தை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TN Police PET Date 2021 – Changed 

Download TN Physical Test Details

Download TN PC PET Hall Ticket 2021 – Released Soon

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here