TNUSRB PC & SSC MTS தேர்வர்கள் கவனத்திற்கு – வெற்றி உங்கள் கையில்! இலவச மாதிரி தேர்வுகள்!

0
TNUSRB PC & SSC MTS தேர்வர்கள் கவனத்திற்கு - வெற்றி உங்கள் கையில்! இலவச மாதிரி தேர்வுகள்!
TNUSRB PC & SSC MTS தேர்வர்கள் கவனத்திற்கு - வெற்றி உங்கள் கையில்! இலவச மாதிரி தேர்வுகள்!
TNUSRB PC & SSC MTS தேர்வர்கள் கவனத்திற்கு – வெற்றி உங்கள் கையில்! இலவச மாதிரி தேர்வுகள்!

பலத்த போட்டிகள் நிறைந்த அரசு பதவிக்கான போட்டித்தேர்வுகளுக்கு EXAMSDAILY வலைத்தளம் நடத்தும் மாதிரி தேர்வுகள் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வுகள்:

நாடு முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து விட்டு அரசு பணிக்காக போராடி வருகின்றனர். பல ஆண்டுகள் முயற்சி செய்தால் மட்டுமே அரசு பணி என்ற நிலை தற்போது இருந்து வருகிறது. போட்டிகள் அதிகரிக்க அதிகரிக்க தேர்வுக்கான விதிமுறைகளும் கடுமையாகி வருகின்றது. இதனால் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் அனைத்து விதமான பயிற்சிகளையும் பெற்று தயாராக வேண்டியது அவசியம்.

இதுபோன்றவர்களுக்கு உதவும் வகையில் EXAMSADILAY வலைத்தளம் தினசரி மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்தவகையில், நாளை TNUSRB PC பொதுத்தமிழ் மற்றும் SSC MTS Model Test ஆகிய பாடங்களுக்கு ஆன்லைன் மாதிரி தேர்வை இலவசமாக நடத்த உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNUSRB PC பொதுத்தமிழ் 03
SSC MTS Model Test 11
Exams Daily Mobile App Download

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!