TN TET தேர்வின் PREVIOUS QUESTION PAPER – முக்கிய விவரங்கள்!

0
TN TET தேர்வின் PREVIOUS QUESTION PAPER
TN TET தேர்வின் PREVIOUS QUESTION PAPER – முக்கிய விவரங்கள்!

TET PAPER 2 தேர்வினை தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் நடத்துகிறது. தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆசிரியர் பணியில் சேர இந்த தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். 150 மதிப்பெண்களுக்கான இந்த தேர்வு 3 மணி நேரங்கள் நடத்தப்படுகிறது. நடப்பு ஆண்டில் தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

இந்த பதிவுடன் முந்தைய ஆண்டின் தேர்வு வினாத்தாள் இணைக்கப்பட்டுள்ளது. இதனை பயிற்சி செய்து கொண்டு தேர்வுக்கு தேர்வர்கள் தயாராகலாம். மேலும், இத்தேர்வில் வெற்றி பெற தேர்வில் EXAMSDAILY நிறுவனத்தின் ஆன்லைன் லைவ் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். ஆன்லைன் வகுப்புகள் குறித்த அதிக விவரங்களை 9943588533  என்ற எண்ணில்  அறிந்து கொள்ளலாம்.

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!