TNDTE Typewriting, Shorthand and Accountancy Exam February 2020 Notification Out

0
Typewriting, Shorthand and Accountancy
Typewriting, Shorthand and Accountancy

TNDTE Typewriting, Shorthand and Accountancy Exam February 2020 Notification 

தமிழக அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (TNDTE) ஆனது தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் (Typewriting, Shorthand and Accountancy) பிரிவுகளில் தேர்வினை நடத்த உள்ளது. அதற்கான விண்ணப்பப்படிவங்களையும் வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை பதிவிறக்கம் செய்து 18.12.2019 அன்றுக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

தகுதி வரம்புகள் :

அதற்கு 6 / 8 / 10 வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். தேர்வானது 2020 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும்.

பதிவு கட்டண விவரங்கள்:

தேர்விற்கான பதிவு கட்டண விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • Cost of Application Rs. 20/-
  • Examination Fees: Junior Rs.65
  • Intermediate Rs.80 Senior Rs.85
  • High speed Rs.130

TNDTE Typewriting, Shorthand and Accountancy Exam February 2020 Notification

To Follow  Channel –கிளிக் செய்யவும்

TNGroup -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!