தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணைய வேலைவாய்ப்பு !!! – ஊதியம் ரூ.7.20 லட்சம்

0
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணைய வேலைவாய்ப்பு !!! - ஊதியம் ரூ.7.20 லட்சம்
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணைய வேலைவாய்ப்பு !!! - ஊதியம் ரூ.7.20 லட்சம்

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணைய வேலைவாய்ப்பு !!! – ஊதியம் ரூ.7.20 லட்சம்

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் (TNSDMA) ஆனது அங்கு ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை சமீபத்தில் தான் வெளியிட்டது. அதில் Agricultural Expert (Agronomy and Crop Production) பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TNSDMA வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 53 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • வேளாண் கல்லூரியில் ஏதேனும் ஒரு Agriculture பாடப்பிரிவில் B.Sc/ M.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக வருடத்திற்கு அதிகபட்சம் ரூ.7,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவு செய்வோர் Experience/ Merit அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 19.02.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

நிறுவனம் TNSDMA 
பணியின் பெயர் Agricultural Expert (Agronomy and Crop Production)
பணியிடங்கள் Various 
வயது வரம்பு 53
கல்வித்தகுதி B.Sc/ M.Sc Degree
ஊதியம் Rs.7,20,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Experience/ Merit
கடைசி தேதி  19.02.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

TNSDMA Notification PDF

Application Form PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!