தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வருடத்திற்கு ரூ.7.20 லட்ச ஊதியத்தில் வேலை
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆனது அங்கு ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்த அரசு பணியிட அறிவிப்பில் Agricultural Expert (Agronomy and Crop Production) பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. அதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TNSDMA |
பணியின் பெயர் | Agricultural Expert (Agronomy and Crop Production) |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 19.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை |
தமிழக அரசு வேலைவாய்ப்பு :
Agricultural Expert (Agronomy and Crop Production) பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
அதிகபட்சம் 53 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
TN Job “FB
Group” Join Now
கல்வித்தகுதி :
அங்கீகாரம் பெற்று செயல்படும் வேளாண் கல்லூரியில் ஏதேனும் ஒரு Agriculture பாடப்பிரிவில் B.Sc/ M.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக வருடத்திற்கு அதிகபட்சம் ரூ.7,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் Experience/ Merit அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 19.02.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.