தமிழக அரசில் Office Assistant வேலைவாய்ப்பு – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் || நேர்காணல் மூலம் தேர்வு!

0
தமிழக அரசில் Office Assistant வேலைவாய்ப்பு - 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் || நேர்காணல் மூலம் தேர்வு!
தமிழக அரசில் Office Assistant வேலைவாய்ப்பு - 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் || நேர்காணல் மூலம் தேர்வு!
தமிழக அரசில் Office Assistant வேலைவாய்ப்பு – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் || நேர்காணல் மூலம் தேர்வு!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ராஜபாளையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Office Assistant பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TNRD
பணியின் பெயர் Office Assistant
பணியிடங்கள் 3
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
TNRD காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Office Assistant பணிக்கென மொத்தம் 3 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Office Assistant கல்வி தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 08 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
TNRD வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Office Assistant ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IOB இந்தியன் ஓவர்சீஸ் வங்கி Company Secretary வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.70,000/- || தேர்வு கிடையாது

TNRD தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.10.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF
Exams Daily Mobile App Download

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!