IRCON நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.40,000/- சம்பளம்!
இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனம் லிமிடெட் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Assistant Manager/ CSR பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | IRCON |
பணியின் பெயர் | Assistant Manager/ CSR |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.10.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
IRCON காலிப்பணியிடங்கள்:
இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனம் லிமிடெட் ஆனது தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant Manager/ CSR பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
IRCON வயது வரம்பு :
விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
IRCON கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Master degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
IRCON ஊதிய விவரம் :
தேர்வாகும் பணியாளருக்கு மாதம் ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/-ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
IRCON தேர்வு செய்யப்படும் முறை :
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் Written Exam and/or Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
CEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.40,000/- ஊதியம் !
IRCON விண்ணப்ப கட்டணம்:
- UR/OBC பிரிவினருக்கு ரூ.1000/ – விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
- SC/ST/EWS/PWD/Ex Service Man பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
IRCON விண்ணப்பிக்கும் முறை :
பதிவு செய்ய விரும்பும் நபர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைனில் இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.