TNPSC 2023 தேர்வர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
TNPSC 2023 தேர்வர்களின் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TNPSC 2023 தேர்வர்களின் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TNPSC 2023 தேர்வர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

TNPSC கால்நடை உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கான ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்பிற்க்கான தற்காலிக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்பு:

TNPSC கால்நடை உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் பதவிக்கு 731 காலியிடங்கள் உள்ளதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது, இதற்கான விண்ணப்பங்கள் 18 நவம்பர் முதல் டிசம்பர் 17, 2022 வரை பெறப்பட்டு, கணினி அடிப்படையிலான தேர்வு 15 மார்ச் 2023 அன்று நடத்தப்பட்டது. மாதம் ரூ. 56,100 – ரூ. 2,05,700 சம்பளமாக இப்பணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Jailor Exam ONLINE LIVE CLASSES – Don’t Miss This Opportunity!

இந்நிலையில், தற்போது TNPSC ஆணையம் கால்நடை உதவி மருத்துவர் தேர்வின் முடிவுகளின் அடிப்படையில்1:3 என்ற விகிதத்தில் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே பதிவேற்றிய ஆவணங்களின் அடிப்படையில் திரையில் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்களின் விவரங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

OFFICIAL  ANNOUNCEMENT 

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!