TN TRB PG தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – சூப்பர் ஆஃபரில் ECE ஆன்லைன் வகுப்புகள்!!!!!!!

0

TN TRB PG தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – சூப்பர் ஆஃபரில் ECE ஆன்லைன் வகுப்புகள்!!!!!!!

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரையிலான நிறுவனங்களுக்கு ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்பட்டு வருகிறது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க TRB PG தேர்வு நடத்தப்படுகிறது.

 TRB ECE Details

நிறுவனம் தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TN TRB)
பணியின் பெயர் ECE 
பணியிடங்கள் விரைவில் அறிவிக்கப்படும் 
தேர்வு முறை Online Computer Based Exam
ECE தேர்வு தேதி விரைவில் வெளியாகும்

BUY NOW

TRB ECE Exam Pattern

Subjects

No. of Questions Max. Marks

Duration

Main Subject

110 110 3 Hours

Education Methodology

30 30
General Knowledge 10

10

Total 150

150 marks

Benefits of Examsdaily Course:

  • இந்த ஆன்லைன் வகுப்புகள் 1 மணி மற்றும் 30 நிமிடங்கள் வரை நடைபெறும்.
  • இந்த ஆன்லைன் வகுப்புகளில் பதிவு செய்யப்படும் வீடியோக்களை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம்.
  • அரசு தேர்வு நடைபெறுவதற்கு முன் முழு பாடத்திட்டமும் Upload செய்யப்படும்.
  • இவ்வகுப்புகளை ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் காணலாம்.
  • குறிப்பாக ஆடியோ மற்றும் வீடியோ உயர் தரத்தில் இருக்கும்.
  • இத்துடன் இலவசமாக ஆன்லைன் Study Material மற்றும் 1000 +கேள்விகள் உள்ளடக்கிய Test Packம் இணைக்கப்பட்டுள்ளது.
  • சந்தேகங்களைத் தீர்த்து கொள்ள நேரலை வகுப்புகளில் கருத்துத் தெரிவிப்பதன் மூலம் நீங்கள் ஆசிரியருடன் தொடர்பு கொள்ளலாம்.
  • தினசரி CA உள்ளடக்கங்களை (20 மணி நேரத்திற்குள் புதுப்பிக்கப்பட்டவை) எங்கள் போர்டல்களில் காணலாம்.
  • இறுதியாக சிறப்பாக தயார் செய்யப்பட்ட வினா-வங்கிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

TRB ECE Online Course Overview

TRB ECE Online Course – Lessons:

  • Course பற்றிய அறிமுகத்திற்கு பிறகு 10 யூனிட்களின் கீழ் படங்கள் நடத்தப்படும்.
  • இந்த வகுப்புகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் நடத்தப்படும்.

TRB ECE Online Course – Batch:

  • காலை 10.00 மணி முதல் வகுப்புகள் Live ஆக தொடங்கப்படும். இருப்பினும், நீங்கள் உங்கள் விருப்பத்திற்கேற்ற நேரத்தில் பதிவு செய்யப்பட்ட படித்துக் கொள்ளலாம்.

Call us at 810123423

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!