தமிழ் மொழித் தகுதி தேர்வுக்கான சிறந்த Tamil Book Material – மிகக்குறைந்த விலையில்!

0
தமிழ் மொழித் தகுதி தேர்வுக்கான சிறந்த Tamil Book Material - மிகக்குறைந்த விலையில்!
தமிழ் மொழித் தகுதி தேர்வுக்கான சிறந்த Tamil Book Material - மிகக்குறைந்த விலையில்!
தமிழ் மொழித் தகுதி தேர்வுக்கான சிறந்த Tamil Book Material – மிகக்குறைந்த விலையில்!

தற்போது பெரும்பாலான அரசு போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழித் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் தேர்வர்கள் தமிழ் மொழி தேர்வுக்கு எளிதில் தயாராக வசதியாக Dexter Academy சார்பாக Tamil Book Material ஆனது தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் பாடப்புத்தகம்:

தமிழகத்தில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் TNPSC, TNUSRB பணியிடங்களில் அதிகம் நியமனம் செய்யப்படுவதை தவிர்க்க தற்போது தமிழ் மொழி தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தகுதி தேர்வில் குறைந்தபட்சமாக 40% மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே அடுத்த தாள் மதிப்பீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் முன்னணி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பை மேற்கொள்ள – TANCET 2023 தேர்வுக்கான Best Online Class!

அத்துடன் TRB தேர்வு வாரியம் நடத்தும் TET தேர்விலும் தமிழ் பாடத்திலிருந்து அதிக வினாக்கள் கேட்கப்படுகிறது. அதனால் தேர்வர்கள் மற்ற பாடப்பகுதிகளை விட தமிழ் மொழி பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டியது கட்டாயமாகும். பாடத்திட்டத்தை முழுவதுமாக ஒரே இடத்தில் படிப்பதற்கு வசதியாக Dexter Academy சார்பாக Tamil Book Material தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம் ஆனது 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப்புத்தகத்தில் இருக்கும் போட்டித்தேர்வுக்கான தமிழ் பாடப்பகுதிகளை உள்ளடக்கியது.

இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் வினாக்கள் TNPSC குரூப் 2,4 உள்ளிட்ட போட்டித் தேர்வில் கேட்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பொதுத்தமிழ் புத்தகத்தை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Google Form-ஐ நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

Purchase Link : Click Here

For More Details : 8101 234 234

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!