நீங்கள் முன்னணி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பை மேற்கொள்ள – TANCET 2023 தேர்வுக்கான Best Online Class!

0
நீங்கள் முன்னணி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பை மேற்கொள்ள - TANCET 2023 தேர்வுக்கான Best Online Class!
நீங்கள் முன்னணி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பை மேற்கொள்ள - TANCET 2023 தேர்வுக்கான Best Online Class!
நீங்கள் முன்னணி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பை மேற்கொள்ள – TANCET 2023 தேர்வுக்கான Best Online Class!

தமிழகத்தில் TANCET தேர்வு வருகிற மார்ச் 26ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இத்தேர்வில் வெற்றி பெறுவதற்காக தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு ExamsDaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தமிழகத்தில் அரசு/அரசு உதவிபெறும் கல்லூரிகள்/அண்ணா பல்கலைக்கழகங்கள்/உறுப்புக்‌ கல்லூரிகள்‌, அண்ணாமலை பல்கலைக்கழகம்‌/சுயநிதி பொறியியல்‌ கல்லூரிகளில்‌ முதுநிலை படிப்பில் நீங்கள் சேர TANCET தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இத்தேர்வை எழுத அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

இந்த ஆண்டுக்கான TANCET தேர்வானது வருகிற மார்ச் 26ம் தேதி அன்று நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இத்தேர்வுக்கு 1 மாத காலமே உள்ள நிலையில், நீங்கள் வீட்டில் இருந்தபடியே TANCET 2023 தேர்வுக்கு சிறந்த முறையில் தயாராக ExamsDaily வலைதளமானது ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

நெய்வேலி NLC நிறுவனத்தில் வேலை – Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இப்பயிற்சி வகுப்பில் TANCET தேர்வின் MCA, MBA பாடப்பிரிவினருக்கு தனித்தனியாக வகுப்புகள் நடத்தப்படும். மேலும் Business Analysis, Quantitative Aptitude, Reading Comprehension, Verbal Ability, Data Sufficiency, General English ஆகிய தேர்விற்கான பாடப்பகுதிகள் முழுவதுமாக நடத்தி முடிக்கப்படும். உங்களுக்காக பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு நேரங்களிலும் நடைபெறுகிறது. இத்தகைய அம்சங்களுடன் மட்டுமல்லாமல் இதிலும் சிறப்பம்சமாக நீங்கள் எந்த நேரமும் ExamsDaily வலைதளத்தின் வீடியோ பதிவுகளை பார்த்து படிக்கலாம்.

TANCET MCA – Morning Batch : Click Here

TANCET MBA – Morning Batch : Click Here

TANCET MBA – Evening Batch : Click Here

TANCET MCA – Evening Batch : Click Here

Test Pack

TANCET MBA Test Pack : Click Here

TANCET MCA Test Pack : Click Here

For More Details: 8101 234 234.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!