TNPSC தமிழ் தேர்வில் ஈசியாக மார்க் வாங்கணுமா? – உடனே இதை பண்ணுங்க!

0
TNPSC தமிழ் தேர்வில் ஈசியாக மார்க் வாங்கணுமா? - உடனே இதை பண்ணுங்க!

TNPSC குரூப் 4 தமிழ் தேர்வில் இப்படி படித்தால் பாஸ் செய்யலாம். முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் பாடப்பிரிவு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் குரூப் 4 தேர்வில் அதிக மதிப்பெண் பெற விரும்புகிறீர்களா? அதற்கான எளிமையான வழி மற்றும் தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும் என்ற முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பள்ளி தமிழ் பாட புத்தகத்தை படிப்பதன் மூலம் தமிழ் தேர்வில் எளிமையாக பாஸ் செய்யலாம். குரூப் 4 தேர்வுக்கு தமிழ் பாடம் முக்கியமானது.

TNPSC தேர்வில் பாஸ் ஆகணும்னா கட்டாயம் இத தெரிஞ்சுக்கோங்க – முழு விவரங்களுடன்!

இருந்தாலும் இதில் பாஸ் செய்ய முந்தைய ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வு வினாக்களை படிப்பது அவசியம். அது மட்டுமில்லாமல் இலக்கியம் தனியாகவும், இலக்கணம் தனியாகவும் படிக்க வேண்டியது அவசியம் ஆகும். மேலும் இலக்கியங்களில் புதிய சொற்கள் மற்றும் பொருள்களை படிக்க வேண்டும். நாவல்கள், கட்டுரைகள் மற்றும் கவிதைகள் முதலியவற்றை படிக்க வேண்டும். பொன்னியின் செல்வன், சில்லர சமேதம் போன்ற காவியங்களை படித்தால் எளிமையாக மார்க் வாங்கலாம்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!