TNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி தேர்வு மாதிரி & பாடத்திட்டம்
TNPSC Group 4 OnlineTest
Series 2019
தமிழ்நாடு பொது பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது 64 ஜூனியர் அறிவியல் அதிகாரி (Junior Scientific Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 21.06.2019 முதல் 22.07.2019 வரை விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.
TNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி தேர்வு மாதிரி & பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு தயாரிப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும். தேர்வு மாதிரியின் குறிப்புகளை கொண்டு தேர்வாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பெறலாம்.
தேர்வு மாதிரி :
TNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி பாடத்திட்டம் 2019
Current Affairs 2019
Video in Tamil
To Follow Channel –கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்