TNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி அறிவிப்பு 2019 –  64 பணியிடங்கள்

0

TNPSC ஜூனியர் அறிவியல் அதிகாரி அறிவிப்பு 2019 –  64 பணியிடங்கள்

TNPSC Group 4 OnlineTestSeries 2019

 

தமிழ்நாடு பொது பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது 64 ஜூனியர் அறிவியல் அதிகாரி (Junior Scientific Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 21.06.2019 முதல் 22.07.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

TNPSC பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 64

பணியின் பெயர் : ஜூனியர் அறிவியல் அதிகாரி (Junior Scientific Officer)

வயது வரம்பு: (As on 01.07.2019)

  • SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs, BCMs and Destitute Widows: வயது வரம்பு இல்லை
  • Other Category: விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் எம்.எஸ்சி.(M.Sc), (தடய அறிவியல்) பட்டம் / எம்.எஸ்சி (M.Sc)- யில், உயிரியல், வேதியியல் அல்லது இயற்பியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.

ஊதிய விவரம்: Rs.36,900-1,16,600/-

விண்ணப்ப கட்டணம் :

  • ஒரு முறை பதிவு கட்டணம்(One Time Registration Fee): RS.150/-
  • தேர்வு கட்டணம்  (Examination Fee): Rs. 150/-

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 

விண்ணப்பிக்கும்முறை: www.tnpscexams.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் 21.06.2019 முதல் 22.07.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

To Read in English : Click Here

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தொடக்க நாள்21.06.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்22.07.2019
விண்ணப்ப கட்டணத்திற்கான கடைசி தேதி24.07.2019
தேர்வு தேதி (Paper I)24.08.2019 FN 10.00 A.M. to 01.00 P.M
தேர்வு தேதி (Paper II)24.08.2019 AN 02.30 P.M. to 04.30 P.M

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்
ஆன்லைன் விண்ணப்பம்கிளிக் செய்யவும்

Current Affairs 2019  Video in Tamil

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!