ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 21, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 21, 2019

 • ஜூன் 21 – சர்வதேச யோகா தினம். 2019 தீம்: காலநிலை நடவடிக்கை
 • ஜூன் 21 – உலக இசை தினம்
 • ஜூன் 21 – கோடைகால கதிர்த்திருப்பம்
 • ஓய்வூதியத் துறையின் ஒருங்கிணைந்த குறை தீர்க்கும் செல் மற்றும் அழைப்பு மையம்.
 • ஆந்திராவில் விரைவில் பெண்கள் பாதுகாப்பு பிரிவு
 • இந்தியாவின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் பயணப் படகு டிசம்பரில் இயக்கபட உள்ளது.
 • காலேஸ்வரம் லிஃப்ட் பாசன திட்டத்தின் (கே.எல்.ஐ.பி) ஒரு பகுதியாக, “ஆசியாவின் மிகப்பெரிய திறந்த,வானம் பார்த்த குளம் ” இல்லந்தகுந்தா மண்டலத்தில் உள்ள திப்பப்பூர் கிராமத்தில் கட்டப்பட்டது.
 • அமெரிக்க-மெக்ஸிகோ-கனடா ஒப்பந்தத்திற்கு மெக்ஸிகோ  ஒப்புதல் அளித்துள்ளது.
 • பி -75 (I) க்கான மூலோபாய கூட்டு பங்காளர்களை  பட்டியலிடுவதற்காண EOI ஐ இந்திய அரசு வெளியிடுகிறது.
 • இந்திய கப்பல்களின் பாதுகாப்புக்காக கடற்படை வளைகுடாவில் நடவடிக்கை தொடக்கம்.
 • யோகா ஊக்குவிப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சிறந்த பங்களிப்பிற்கு 2019 க்கான பிரதமரின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
 • பெண்கள் கிரிக்கெட் அணி பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகளின் ஒரு பகுதியாக சேர்க்கப்படவுள்ளது.
 • அன்னு ராணி,  58 வது ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் தடகள சந்திப்பில் 60 மீட்டர் ஈட்டி எறிதலில் வெண்கலத்தை வென்றார்.
 • ஆசிய ஜூனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் 23 பேரை கொண்ட அணியை இந்தியா அறிவித்துள்ளது.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 21, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!