TNPSC JSO வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,35,100/- || விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்…!

0
TNPSC JSO வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.1,35,100/- || விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்...!
TNPSC JSO வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.1,35,100/- || விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்...!
TNPSC JSO வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,35,100/- || விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்…!

தமிழ்நாடு தடய அறிவியல் துணைப் பணியில் ஜூனியர் சயின்டிஃபிக் ஆபீசர் (Junior Scientific Officer) பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கு 26.05.2023 வரை ஆன்லைன் முறையில் மட்டுமே தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 27.04.2023 முதல் 26.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Junior Scientific Officer
பணியிடங்கள் 31
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.05.2023
விண்ணப்பிக்கும் முறை Online
TNPSC காலிப்பணியிடங்கள்:
  • Chemistry – 20 பணியிடங்கள்
  • Biology – 04 பணியிடங்கள்
  • Physics – 03 பணியிடங்கள்
  • Physics and Chemistry (Division: Computer Forensic Science) – 04 பணியிடங்கள்

என மொத்தம் 31 பணியிடங்கள் காலியாக உள்ளன.

JSO வயது வரம்பு:

01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32க்குள் இருக்க வேண்டும் . மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TNPSC JSO கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து M.Sc., (Forensic Science)Degree அல்லது பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் M.Sc., Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சென்னை இந்திய கடல்சார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – மாத சம்பளம்: ரூ.1,82,400/-

TNPSC விண்ணப்பக் கட்டணம்:
  • ஒரு முறை பதிவு கட்டணம் ரூ. 150/- (5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்). ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை.
  • தேர்வுக் கட்டணம் ரூ.100/-
TNPSC தேர்வு செயல் முறை:
  • Computer Based Test (CBT) இந்தப் பதவிக்கான தேர்வு கணினி அடிப்படையில் நடைபெற உள்ளது.
  • Oral Test
TNPSC சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.36,900-1,35,100/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 26.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!