TNPSC JSO இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்திவைப்பு 2020
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது இளநிலை அறிவியல் உதவியாளர் (JSO) மற்றும் ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் (Combined Engineering Services) பணியிடங்களுக்கு தெரிவு பெற்றவர்களுக்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை மார்ச் 23.03.2020 முதல் 30.03.2020 வரை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பழைய பாடத்திட்டம் தொடருமா…??
ஆனால் தமிழகம் முழுவதும் கொரோன வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அணைத்து இ-சேவை மையங்களும் மூடப்பட்டுள்ளன. எனவே தேர்வர்களால் தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
TNMRB Assistant Surgeon கட் ஆப் மதிப்பெண்கள் – அதிகாரபூர்வ வெளியீடு
அதனால் இந்த பணிகளை தற்காலிகமாக இந்த பணிகளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது.
TNPSC Press Releases PDF
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
Govt jobs vacancy in Tamil Nadu, applying in Mobil or post,any job request on notification.
Good