டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பழைய பாடத்திட்டம் தொடருமா…??

3
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பழைய பாடத்திட்டம் தொடருமா.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பழைய பாடத்திட்டம் தொடருமா.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பழைய பாடத்திட்டம் தொடருமா…??

சமீபத்தில் ஏற்பட்ட குரூப் 4 தேர்வு முறைகேட்டின் எதிரொலியாக குரூப் 4 தேர்வுகளில் முதற்கட்ட மற்றும் முதன்மை தேர்வு முறைகள் கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (TNPSC) அறிவிக்கை வெளியிட்டது.

இதற்கிடையில் TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (Tamil Nadu Public Service Commission) புதிய தலைவராக பாலச்சந்திரன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பல்வேறு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதில் விரைவில் புதிய வருடாந்திர ஆண்டு திட்டம் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டி.என்.பி.எஸ்.சி யின் புதிய வருடாந்திர ஆண்டு திட்டம் 2020

மேலும் பலரும் குரூப் 4 தேர்வுக்கு மெயின் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பழைய பாடத்திட்டப்படியே தேர்வை நடத்தவும், ஆலோசனை நடத்தப்படுவதாகவும், அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!