TNMRB Assistant Surgeon கட் ஆப் மதிப்பெண்கள் – அதிகாரபூர்வ வெளியீடு

0
TNMRB Assistant Surgeon கட் ஆப் மதிப்பெண்கள் - அதிகாரபூர்வ வெளியீடு
TNMRB Assistant Surgeon கட் ஆப் மதிப்பெண்கள் - அதிகாரபூர்வ வெளியீடு

TNMRB Assistant Surgeon கட் ஆப் மதிப்பெண்கள் – அதிகாரபூர்வ வெளியீடு

தமிழக மருத்துவ ஆட்சேர்ப்பு குழுமத்தில் (TNMRB) காலியாக இருந்த உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (Assistant Surgeon) காலிப்பணியிடங்களுக்கு பணியிட அறிவிப்பானது கடந்த 2018 ஆம் வருடம் வெளியானது. அதில் பதிவு செய்தவர்களுக்கான தேர்வு 2019 ஆம் வருடம் நடைபெற்று முடிந்தது.

TN சமச்சீர் கல்வி 7 ஆம் வகுப்பு புதிய & பழைய புத்தகங்கள் – PDF Download

இந்நிலையில் அத்தேர்வு எழுதிய தேர்வர்களின் கட் ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் நிலவும் அசாதாரணமான சூழலால் அதாவது கொரோனா வைரஸ் பணிகள் இருப்பதால் மருத்துவ கழகத்திற்கு போதிய பணியாளர்கள் தேவைபடுகின்றனர்.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பழைய பாடத்திட்டம் தொடருமா…??

எனவே தேர்வு எழுதிய கட் ஆப் மதிப்பெண்களை இருப்பதாகவும், அதில் அடிப்படையில் 500 தேர்வர்கள் பணிக்கு தேர்ச்சி பெற்றிருப்பதாகவும்  TNMRB அறிவித்து உள்ளது. எனவே அந்த 500 தேர்வர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் தங்களின் கட் ஆப் மதிப்பெண்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNMRB Assistant Surgeon Cut Off Marks 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!