TNPSC தேர்வு நுழைவுச்சீட்டு !

0
TNPSC தேர்வு நுழைவுச்சீட்டு !
TNPSC தேர்வு நுழைவுச்சீட்டு !

TNPSC தேர்வு நுழைவுச்சீட்டு !

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது Half Yearly Examinations & Language Test தேர்விற்குரிய நுழைவுச்சீட்டை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர் Half Yearly Examinations & Language Test
Half Yearly Exam தேர்வு தேதி 05.10.2020 to 09.10.2020
Language Test தேர்வு தேதி 20.10.2020
தேர்வு மையம் சென்னை

தேர்வு தேதி:

Half Yearly Exam தேர்வானது 05.10.2020 முதல் 09.10.2020 வரை நடைபெற உள்ளது. Oral Test ஆனது 20.10.2020 செவ்வாய் கிழமை நடைபெற உள்ளது. தேர்வுகள் சென்னையில் மட்டும் நடைபெறும்.

தேர்வு நுழைவுச்சீட்டு:

Half Yearly Examinations & Language Test தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் தங்களது தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தேர்வுக்கு இன்னும் சில நாட்களிலே உள்ள நிலையில் அதற்கான பாடத்திட்டம் பற்றிய முழு தொகுப்பையும் நாங்கள் கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் தேர்வுக்கு தயாராக வாழ்த்துகிறோம்.

Downlod Hall Ticket 2020 

Download Exam Date 2020

Download Syllabus

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!