TNPSC Half Yearly Exam தேர்வு மாதிரி !!!!

0
TNPSC Half Yearly Exam தேர்வு மாதிரி !!!!
TNPSC Half Yearly Exam தேர்வு மாதிரி !!!!

TNPSC Half Yearly Exam தேர்வு மாதிரி !!!!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது IAS அதிகாரிகளுக்கான Half Yearly தேர்விற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. எனவே பணிபுரியும் IAS அதிகாரிகள் இந்த தேர்வினை கட்டாயம் எழுத வேண்டும். தற்போது இந்த தேர்வுகளுக்கான மாதிரியினை எங்கள் வலைத்தளத்தில் கீழே வழங்கியுள்ளோம்.

TNPSC தேர்வாணையம் ஆனது Half Yearly Examinations & Language Tests – October 2020ஆகியவற்றினை தற்போது IAS அதிகாரிகளுக்கு நடத்த உள்ளது. இந்த தேர்வானது சென்னையில் நடைபெற உள்ளது.

TNPSC Half Yearly Exam 2020 Notification

தேர்வு நடைமுறை :
  • எழுத்துத்தேர்வு
  • வாய்மொழித் தேர்வு
தேர்வு தேதி :
  • எழுத்துத்தேர்வு ஆனது அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி முதல் 09 ஆம் தேதி வரை நடைபெறும்.
  • வாய்மொழித் தேர்வு ஆனது அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி நடைபெறும்.
நுழைவுச்சீட்டு :

தேர்விற்கான நுழைவுச்சீட்டு தேர்வாணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்படும்.

தேர்வு மாதிரி :
For Written Examination:
Subject Minimum Marks Maximum Marks Duration
A Paper in essay having reference to modern thought with questions on Grammar and use of phrases and idioms (S.S.L.C. Standard)  

 

50

 

 

100

3 hours

Translation into Tamil of an English Passage and into English of a Tamil Passage

50  

100

 

3 hours

For Oral Examination:
Subject Minimum Marks Maximum Marks
Construing Viva-Voce with readiness and accuracy prose passages selected from the S.S.L.C. Text book of the previous academic year 50

100

Conversing in the language with accuracy and Fluency. The Test will extend to discussion of such Subject as legal and administrative questions. 50

100

Download TNPSC Half-yearly Exam Pattern 2020

Download TNPSC Half-yearly Exam Dates 2020

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!