மத்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலைஅறிவிப்பு 2020 !
மத்திய நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்ப உள்ளன. இப்பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்துறைக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க 05.10.2020 இறுதிநாள். எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் விரைந்து விண்ணப்பிக்கவும். மேலும் இப்பணி குறித்த முழு விவரங்களை கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் காணவும்.
நிறுவனம் | CCL |
பணியின் பெயர் | Apprentice |
பணியிடங்கள் | 1,565 |
கடைசி தேதி | 05.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிடங்கள் :
மத்திய நிலக்கரி நிறுவனத்தில் Apprentice பணிகளுக்கு 1565 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
- விண்ணப்பத்தாரர்கள் 10th/ ITI தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.7,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்யும் விண்ணப்பத்தாரர்கள் Merit list செயல்பாட்டின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 05.10.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Official Notification PDF
Apply Online
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்