TNPSC குரூப் 4 தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி – இத மட்டும் பண்ணா போதும்!!

0
TNPSC குரூப் 4 தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி - இத மட்டும் பண்ணா போதும்!!
TNPSC குரூப் 4 தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி - இத மட்டும் பண்ணா போதும்!!

TNPSC குரூப் 4 தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி – இத மட்டும் பண்ணா போதும்!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பினை இந்த மாதத்திற்குள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், குரூப்-4 தேர்விற்கு இன்னும் 5 மாதங்கள் இருக்கும் நிலையில் தேர்வாளர்கள் கடின பயிற்சியில் இறங்கியுள்ளனர். மேலும், குரூப் 4 தேர்விற்கான பாடத்திட்டங்களின் படி படித்தாலே நிச்சயமாக தேர்வில் அதிக மதிப்பெண் பெற இயலும்.

Examsdaily நிறுவனத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் முறையில் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சிக்கு தேவையான புத்தகங்களும் நிறுவனத்தின் சார்பாகவே வழங்கப்பட்டு விடும். நீங்கள் ஒரு முறை பயிற்சி நிறுவனத்தில் இணைந்து விட்டால் தேர்வில் தேர்ச்சி பெரும் வரையிலும் கூடுதல் கட்டணம் செலுத்தாமல் பயிற்சிகள் எடுத்துக் கொள்ளலாம். நீங்களும் இந்த நிறுவனத்தில் சேர்ந்து படிக்க விரும்பினால் 8101234234 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!