TNPSC குரூப் 4 எழுத போறீங்களா? சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!

2

TNPSC குரூப் 4 எழுத போறீங்களா? சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!

TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 1,2,3 மற்றும் 4 தேர்வு மூல தகுதியானவர்களை தேர்வு செய்து பணியமர்த்தி வருகிறது. இதில் குரூப் 4 தேர்வு என்பது ஏராளமானோர் எதிர்பார்க்கும் அறிவிப்பு ஆகும். இதனால் இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை அதிகம். இத்தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் Examsdaily ஆனது பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வு போன்றவைகளை நடத்தி வருகிறது. இந்த பயிற்சி வகுப்பானது வரும் திங்கட்கிழமை (21.10.2024) தொடங்கப்பட உள்ளது.

Call us at 9943588533

மிக குறைந்த கட்டணத்தில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. திறமையான மற்றும் முன் அனுபவம் உள்ள ஆசிரியர்கள் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால் தேர்ச்சி பெறும் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. ஆன்லைன் வகுப்புக்கு ரூ.7,500/- கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை அறிய 9943588533 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். நீங்களும் பயிற்சி வகுப்பில் இணைந்து படிக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பவும்.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!